Anganwadi Worker Posts Job Notification – 2019
வேலைவாய்ப்பு விவரம் :
விழுப்புரம் மாவட்டம் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 336 posts
பணியிட பதவி பெயர் (Posts Name)
1. முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர் – 152 posts
2. குறு அங்கன்வாடி மைய பணியாளர் – 3 posts
3. அங்கன்வாடி உதவியாளர் – 181 posts
கல்வி தகுதி : (As on 28.01.2019)
முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்/குறு அங்கன்வாடி மைய பணியாளர் : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அங்கன்வாடி உதவியாளர் : அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு எழுதப்படிக்கத் தெரிந்தால் போதுமானது
கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயது வரம்பு
1. முதன்மை அங்கன்வாடி மையப்பணியாளர்:- (As on 01-01-2019)
20 வயது முடிந்த மற்றும் 40 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 20 வயது முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது 43 வயது வரை எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. குறு அங்கன்வாடி மைய பணியாளர்:-(As on 01-01-2019)
குறு அங்கன்வாடி மையப் பணியாளர் பதவிக்கு 20 வயது முடிந்த மற்றும் 40 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம். விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 20 வயது முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது 43 வயது வரை எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. அங்கன்வாடி உதவியாளர்:-(As on 01-01-2019)
20 வயது முடிந்த மற்றும் 40 வயதிற்கு மிகாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 20 வயது முதல் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது 43 வயது வரை எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
முக்கிய தேதிகள் :
துவங்கும் நாள் : 30-01-2019
கடைசி நாள் : 14-02-2019
விண்ணப்ப கட்டணம் :
இல்லை
பணியிடம் :
விழுப்புரம்
விண்ணப்பிக்கும் முறை :
அஞ்சல் (By Postal Mode )
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யும் முறை :
நேர்முக தேர்வு
முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
