Forest Guard – Distribution vacancies – 726 posts -TNFUSRC
நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்.
தமிழ்நாடு வனத்துறையில் TN FOREST இருந்து வெளியிடப்பட்டுள்ள Forester மற்றும் Forest Guard வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை பற்றிய முழு விவரங்கள் இதற்கு முந்தைய அறிவிப்பில் பார்த்திருந்தோம்.
தற்போது வனக்காப்பாளர் Forest Guard பணியிடங்களுக்கான vacancies டிஸ்ட்ரிபியூஷன் வெளியிட்டுள்ளது. இதில் பொதுப்பிரிவு அதில் பெண்களுக்கு எவ்வளவு ஆண்களுக்கு எவ்வளவு விளையாட்டுத்துறையில் எவ்வளவு காலி இடங்கள் உள்ளது தமிழ் வழியில் படித்தவர்களுக்கான காலியிடங்கள் எண்ணிக்கை என்ன அதேபோல பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பொது இடங்கள் எவ்வளவு பெண்களுக்கு எவ்வளவு விளையாட்டு வீரர்களுக்கு எவ்வளவு இடங்கள் இருக்கிறது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எவ்வளவு இடங்கள் இருக்கிறது என்ற முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை இதற்கான முழு விவரங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
Forest Guard – Distribution vacancies -TNFUSRC
[pdf-embedder url=”https://athiyamanteam.com/wp-content/uploads/2018/10/Forest-Guard-Vacancies-distribution_-TNFOREST_Athiyaman-Team.pdf” title=”Forest Guard Vacancies distribution_ TNFOREST_Athiyaman Team”]
