குரூப் 4 தேர்வுக்கு தடைவிதிக்க கோரி வழக்கு

குரூப் 4 தேர்வுக்கு தடைவிதிக்க கோரி வழக்கு 2019

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கு தடைவிதிக்கக் கோரி ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இந்த தகவல் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே கடந்த வருடங்களில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்காமல் நிலுவையில் உள்ளது.

அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிய பிறகு அடுத்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

ஆனால் இன்னும் காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிலும் நிறைய நபர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

அவர்களுக்கு உரிய பதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடியுள்ளனர் உயர் நீதிமன்றம்  TNPSC இதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

 

காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஒவ்வொரு தேர்வர்களுக்கும் நிச்சயம் பணி நியமன ஆணை வழங்கப்பட வேண்டும் அவர்களுக்கு சரியான நீதி கிடைக்கும் என்று நம்புவோம்.

 

ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அவர்களுக்கு இந்த வழக்கின் மூலம் சரியான தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

 

TNPSC Exam Notification 2019

Other Important Links:

Last Three Year Question Paper Analysis For TNPSC Group 4 Exam

TNPSC Group 4 Exam Old Question Paper 2014 – Tamil

TNPSC Group 4 Exam Question Paper Analysis 2016

TNPSC Group 4 Exam Question Paper Analysis 2018

All TNPSC Group 4 Previous Year Question Paper 

Download Group 4 Exam Tamil 75 Days Study Plan PDF File

TNPSC Group 4 Exam Full Details 

TNPSC Group 4 Exam Pattern

TNPSC Group 4 Exam Previous Year Questions

TNPSC Group 4 Exam Analysis -2018 – Check Here

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading