ரயில்வே Group D தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுமா?

RRB Group D Exam Result Issue 

ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட குரூப் D தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன இந்த தேர்வு முடிவில் தவறுகளை உள்ளது எனவும் Normalized Score 100 மதிப்பெண்களுக்கு மேல் உள்ளது என்று மேலும் தேர்வில் எடுத்த உண்மையான மதிப்பெண் என்ன என்பது போன்ற விவரங்கள் சொல்லப்படாத காரணத்தினால் தேர்வு முடிவுகளை திரும்பப் பெற்றுக்கொண்டு மறுஆய்வு செய்து உண்மையான தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை வைத்துள்ளனர். தேர்வு முடிவுகள் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே கமெண்ட்டில் பதிவு செய்யலாம் இது போன்று வேறு ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை தெரியப்படுத்தலாம். தேர்வு முடிவுகள் திரும்பப் பெற்றுக்கொள்ளபடுமா என்பது பற்றியே ரயில்வே துறையை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை எதுவும் கூற இயலாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது பற்றிய கருத்துக்கள் வர வாய்ப்பிருக்கிறது.

#RRBGroupDScam – RRB Group D Result To Be Canceled?

One thought on “ரயில்வே Group D தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுமா?

  1. This is Vignesh .actually I scored 46 checked with answers key negligible after negative mark.but I got result after narmalised mark 37. I can’t believe it really .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading