TN 12th Revaluation – பிளஸ் 2 மறுமதிப்பீடு

TN 12th Revaluation – பிளஸ் 2 மறுமதிப்பீடு

2018-2019 கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.

10ம் வகுப்புக்கு மார்ச் 14 முதல் 29ம் தேதி வரையிலும், 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது 12ம் வகுப்பு பொத்தேர்வுகளின் முடிவுகள் சரியாக ஏப்ரல் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேலும் மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை இன்று (ஏப்ரல்  22) முதல் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வியாண்டில்  மொத்த மதிப்பெண்கள் 1200 யிலிருந்து 600 ஆக மாற்றம் செய்ததால் பலரின் மதிப்பெண் குறைந்தது உள்ளது

கட்டணம் என்ன ?

விடைத்தாள் நகல் பெற கட்டணம் ( ஒரு பாடத்திற்கு ) : Rs 275

மறுமதிப்பீடு செய்ய கட்டணம்  (உயிரியல் பாடத்திற்கு ) : Rs 305

மறுமதிப்பீடு செய்ய கட்டணம்  (மற்ற பாடத்திற்கு ) : Rs 205

எப்படி விண்ணப்பிக்க ?

1. பள்ளியில் படித்தவர்கள் தாங்கள் படித்த பள்ளி மூலமாகவும்

2. தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் ?

திங்கள் முதல் புதன் கிழமை வரை மூன்று நாட்கள்

TN 12th Revaluation – பிளஸ் 2 மறுமதிப்பீடு


நன்றி :  தினமணி நாளிதழ்

Latest JobsWeekly JobsGovt Jobs
Job NewsRailway JobsTNPSC Jobs
Court JobsForest Dept Jobs Police Jobs
TRB JobsImportant JobsArmy Jobs

Athiyaman Team providing all latest notifications regarding TN Govt Jobs, Central Govt Jobs, Railway Jobs, TNPSC Jobs, TN Police Jobs, TN SI Exams, TN PC Police Exams, TRB Jobs, TN TET Jobs, Court Jobs, Aavin Jobs, E Court Jobs, Navy Jobs, TN MRB Jobs, RPF Exams, Army Jobs, Banks Jobs, RRB, SSC, Defence, Medical Jobs, LIC Jobs, College Jobs, ESIC Jobs, New Jobs in Govt Department, TN EB Jobs, Tangedco Jobs, FCI Jobs, Food Corparation Jobs, TNUSRB Jobs, RRB NTPC, Paramedical Jobs, UPSC Jobs and All other Govt Job Details

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading