Revision Test 2 – 14 Lessons – May 7th – Free Online Tests
அதியமான் குழும இலவச ஆன்லைன் தேர்வு
Free Test for Subscribers – 14 Lessons – Revision Test 2
11th History & 10th Geography – 75 Questions
அதியமான் குழுமத்தின் சார்பாக அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு தேவையான முக்கியமான பாடங்களிலிருந்து ஆன்லைன் தேர்வுகள் இலவசமாக நடத்தப்படுகின்றன. கோச்சிங் சென்டர் சென்று படிக்க இயலாத தேர்வர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். April மாதம் முதல் இந்த ஆன்லைன் தேர்வு நடைபெறுகிறது (Check Test Table).
இலவச தேர்விற்கு நீங்கள் படிக்க வேண்டிய பிடிஎப் தொகுப்பு இந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இலவச தேர்வுகள் பற்றிய தகவலும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதியமான் ஆண்ட்ராய்டு செயலியில் மட்டுமே நீங்கள் இந்த தேர்வுகளை எழுத முடியும் உங்களுடைய நண்பர்களுக்கு இந்த தகவலை பகிரவும்
அதியமான் குழுமத்தின் இலவச ஆன்லைன் தேர்வுகள்
Free Batch Name: Test Batch for Subscribers
Download Athiyaman Team App – Login as Student and Check Store Menu
Athiyaman Team App Link : https://bit.ly/2XamcwP Channel Link : https://bit.ly/2Uy4i5d
ஏப்ரல் மாதம் முதல் தேதியிலிருந்து பத்தாவது தேர்வு வரை கொடுக்கப்பட்ட பாடங்களையும் படித்து முடித்தபின், நீங்கள் ஏப்ரல் ஏழாம் தேதி நடைபெறும் இலவச திருப்புதல் தேர்வு எழுதிக் கொள்ளலாம் இதில் குறைந்தபட்சம் 75 Questions இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள TIME TABLE – இல் இரண்டாவது இலவச திருப்புதல் தேர்வு May 6 என இருக்கும். நிறைய நண்பர்கள் அனைத்து பாடங்களையும் படிக்க நேரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க MAY 7 தேதி தேர்வு நடைபெறும்.
இந்த தேர்வை ஏப்ரல் ஏழாம் தேதி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நீங்கள் எழுத முடியும். மேலும் இந்த தேர்வுக்கான நேரலையில் ஏப்ரல் 7ஆம் தேதி இரவு ஒன்பது மணிக்கு நடைபெறும்.
மேலும் அடுத்தடுத்த தேர்வுகளுக்கான அட்டவணை இன்று அல்லது நாளை பதிவேற்றம் செய்யப்படும்.


