Description
Athiyaman Books 4/VAO/2/2A Tamil Medium
TNPSC Group 4 Books 2026
TNPSC GROUP 4 EXAM Tamil Medium (2026 Edition)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 VAO /2 /2A தேர்வுக்கு பொதுத்தமிழ் மற்றும் பொது அறிவுக்கான பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பொதுத்தமிழ் புத்தகங்களை நீங்கள் படிக்க வேண்டும். பொதுஅறிவு பகுதிக்கு தேவையான பாடத்திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ளது
உங்களிடம் பள்ளி பாடப்புத்தகங்கள் இல்லை எனில் ATHIYAMAN Academy தொகுத்துள்ள புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம்.
DELIVERY DATE: ஆடர் செய்த நாளிலிருந்து 2- 4 Working Days
📘 Included Books (16 Book)
பொதுத் தமிழ்
-
பொதுத் தமிழ் தொகுதி 1 – 6th to 8th
-
பொதுத் தமிழ் தொகுதி 2 – 9th & 10th
-
பொதுத் தமிழ் தொகுதி 3 – 11th & 12th
-
பொதுத் தமிழ் நூல் வெளி – 6th to 12th
Pothu Tamil Question Bank
-
PYQ Book 2012–2022 (Double Color)
-
PYQ Book 2022-23 (Double Color)
-
PYQ Book 2023–2025
பொது அறிவு (Tamil)
1. இந்தியாவின் வரலாறும் பண்பாடும் (History) – 6th to 12th STD
2. இந்திய தேசிய இயக்கம் (INM) – 6th to 12th STD
3. இந்திய ஆட்சியியல் (Polity) – 6th to 12th STD
4. இந்திய பொருளாதாரம் (Economics) – 6th to 12th STD
5. இந்திய புவியியல் (Geography) – 6th to 12th STD out of stock
அறிவியல்
1. உயிரியல் (Biology) – 6th to 10th STD
2. இயற்பியல் (Physics) – 6th to 10th STD
3. வேதியியல் (Chemistry) – 6th to 10th STD
Aptitude and Reasoning: Maths (Tamil / English Medium)
-
Maths Previous Year Questions – 2500 Questions
-
Maths Formula Book
- MATHS 2024- 25 Topics-wise QUESTION WITH EXPLANATION 2026
(Tamil & eng)
📦 Additional Features
-
SCERT syllabus-wise arrangement
-
Class-wise book separation
-
Only required exam portions included
-
Single colour print, good paper quality
🚚 Delivery Information
-
Dispatch: 2–4 Working Days
-
Courier / Postal service available
-
Charges may vary by location
📌 Useful For
TNPSC Group 2 | Group 2A | Group 4 | VAO Exams
TNPSC Group 2 Exam Books 2026
TNPSC GROUP 4 EXAM BOOKS TNPSC VAO BOOKS
புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை.
இந்த புத்தகங்கள் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள வினா விடைகள் இதில் இருக்காது மற்றபடி படிக்க தேவையான பாடங்கள் / படிக்க தேவையான பகுதிகள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: உங்கள் இருப்பிடத்திற்கு சில கூரியர் சேவைகள் கிடைக்காமல் போகலாம் என்பதால் தபால் முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் -கட்டணங்கள் மாறுபடலாம்.)












Reviews
There are no reviews yet.