Description
TNPSC Group 4 /2 Pothu Tamil Books – Vol 1 2 3 +பொது தமிழ் நூல் வெளி
பொதுத் தமிழ் மூன்று தொகுதிகள் + பொதுத் தமிழ் நூல் வெளி
TNPSC Group 4 Books 2024
TNPSC Group 2 Books 2024
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 VAO தேர்வுக்கு பொதுத்தமிழ் மிகமிக முக்கியமான பாடமாகும். தேர்வுக்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பொதுத்தமிழ் புத்தகங்களை நீங்கள் படிக்க வேண்டும்.
உங்களிடம் பள்ளி பாடப்புத்தகங்கள் இல்லை எனில் ATHIYAMAN TEAM தொகுத்துள்ள பொது தமிழ் புத்தகங்களை நீங்கள் வாங்கி பயன்பெறலாம். இந்த புத்தகம் மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
பொதுத் தமிழ் தொகுதி 1 – 6th to 8th STD
பொதுத் தமிழ் தொகுதி 2 – 9th & 10th STD
பொதுத் தமிழ் தொகுதி 3 – 11th POTHU TAMIL 11th SIRAPPU TAMIL & 12th STD POTHU TAMIL 11th SIRAPPU TAMIL
பொது தமிழ் நூல் வெளி – 6th to 12th
புதிய சமச்சீர் புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டவை.
இந்த புத்தகங்கள் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள வினா விடைகள் இதில் இருக்காது மற்றபடி படிக்க தேவையான பாடங்கள் / படிக்க தேவையான பகுதிகள் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
New Book only
Single colored Printed materials
Good Paper Quality
No Xerox
No Colour Copy
No Book Back Questions
No Model Questions
No Old Book
புத்தகத்திற்கான கட்டணம் மற்றும் கொரியர் சார்ஜ் விவரங்கள்
பொதுத் தமிழ் தொகுதி 1 – 6th to 8th STD
பொதுத் தமிழ் தொகுதி 2 – 9th & 10th STD
பொதுத் தமிழ் தொகுதி 3 – 11th POTHU TAMIL 11th SIRAPPU TAMIL & 12th STD POTHU TAMIL 11th SIRAPPU TAMIL
பொது தமிழ் நூல் வெளி- 6th to 12th
குறிப்பு: உங்கள் இருப்பிடத்திற்கு சில கூரியர் சேவைகள் கிடைக்காமல் போகலாம் என்பதால் தபால் முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் -கட்டணங்கள் மாறுபடலாம்.)






Reviews
There are no reviews yet.