RRB JE 2019 Exam City Intimation- RRB JE Admit card
ரயில்வே ஜூனியர் என்ஜினீயர் பணியிடங்களுக்கான நுழைவுச்சீட்டு தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுடைய பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு நடைபெறும் இடம் பற்றிய முழு விவரங்கள் நான்கு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் .தற்போது உங்களுடைய தேர்வு நடைபெறும் நகரம் எங்கே என்று தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு நடைபெறும் நகரம் 22ம் தேதி தேர்வு எழுதும் நபர்களுக்கு மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது மற்றவர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் வெளியிடப்படும்.
City Intimation for CBT-1 is available for candidates scheduled on 22ndMay 2019.
Your e-Call Letter will be available for download four days prior to your exam date.
Free Travel Authority for SC/ST candidates who have opted for it can also be downloaded.

