தேசிய அறிவியல் ஆய்வகங்கள்

பொதுஅறிவு பகுதியில் இயற்பியலில் தேசிய அறிவியல் ஆய்வகங்கள் பற்றி கேட்கப்படும் வினாக்களுக்கான முக்கிய குறிப்புகள் இந்த பதிவில்  உள்ளது இது வரக்கூடிய டிஎன்பிஎஸ்சி ரயில்வே போலீஸ் மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

 தேசிய அறிவியல் ஆய்வகங்கள்

உடற்கூறு அறிவியல் ஆய்வகம் (Physiological Science)
· தேசிய உடற்கூறு ஆய்வகம் – புதுடெல்லி
(National Physiological Institute – New Delhi)
· தேசிய அறிவியல் உபகரணங்கள் அமைப்பு – சண்டீகர்
(National Science Instruments Organisation – Chandigarh)

வேதியியல் ஆய்வகங்கள் (Chemical Science)
 தேசிய மின்வேதியியல் ஆய்வகம் – காரைக்குடி
(National Electro Chemical Institute – Karaikudi)
 தேசிய தோல் ஆராய்ச்சி மையம் – சென்னை
(National Leather Research Institute – Chennai)
 தேசிய வேதியியல் ஆய்வகம் – பூனே
(National Chemistry Organisation – Pune)

பாபா அணு ஆராய்ச்சி மையம்
இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை டாக்டர் ஹோமி ஜே பாபா
டிராம்பே, மும்பை, மகாராஷ்டிரா

1. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளது – தும்பா (திருவனந்தபுரம்)

2. அடையாறு புற்றுநோய் கழகம் எங்கு அமைந்துள்ளது – சென்னை

3. தேசிய கனிமங்கள் பரிசோதனைக்கூடம் எங்கு அமைந்துள்ளது – ஜாம்ஷெட்பூர்

4. மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளது – ரூர்கி

5. தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளது -பனாஜி (கோவா)

6. தேசிய பௌதிக ஆராய்ச்சிக் கூடம் எங்கு அமைந்துள்ளது – நியூடெல்லி

7. இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் —————–யில் உள்ளது – நியூடெல்லி

8. தேசிய இராசாயன ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளது – புனே

9. தமிழ்நாட்டில் நெல்லுக்கான ஆராய்ச்சி மையம் உள்ள இடம் – ஆடுதுறை (தஞ்சாவூர்)

10. தேசிய வைரஸ் ஆய்வு மையம் எங்குள்ளது – புனே

11. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் உள்ள இடம் – சென்னை

12. தேசிய விண்வெளி ஆய்வகம் அமைந்துள்ள இடம் – பெங்களூர்

13. இந்திய அணுசக்தி கமிஷன் எங்குள்ளது – மும்பை

14. மத்திய சாலை ஆய்வு மையம் உள்ள இடம் – நியூடெல்லி

15. இந்தியாவில் பண நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் உள்ள இடம் – நாசிக்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: