Railway Group D PET Test Date at Chennai
Railway Group D பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட PET தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. உடற்தகுதி தேர்வு சென்னையில் நடைபெறும் என்ற விவரங்கள் மற்றும் தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

