RRB ALP CBT 2 result has been cancelled the result will be revised and published soon. ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட assistant loco pilot இரண்டாம்நிலை கணினிவழி தேர்விற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது அந்த முடிவுகள் திரும்பப் பெறப்பட்டது புதிய மற்றும் சரிசெய்யப்பட்ட தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ரயில்வே துறையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்து Aptitude Test தேர்வு நடைபெறும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
RRB ALP CBT 2 result Cancelled official
