RRB Group D 2018 Oct 3 Questions Asked in All shifts -Tamil

RRB Group D 2018 Questions Asked

Oct 3 2018- Shift 1,2,3 – Tamil 

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம்.
இன்று 03 Oct 2018 நடந்த ரயில்வே குரூப் D ( RRB Group D Questions )தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்.

தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கு நினைவிலிருக்கும் கேள்விகளை இங்கே வாட்ஸ்அப் எண் 8681859181 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் மேலும் telegram groupக்கும் அனுப்பலாம்.

Fill RRB Group D Questions – Fill this form

நீங்கள் நினைவில் வைத்திருக்கும் கேள்விகளை பகிர்ந்து கொள்ளுங்கள்

Railway RRB Group D Oct 3

QUESTIONS ASKED –     All Shifts

RRB Group D Questions Oct 3 –  PDF -Updated

 • Instruments: play:Bell : ? Ring
 • Bones are connected by? Ligaments
 • Who has won the 2017 CEAT International Cricketer of the Year award? R Ashwin
 • On which river’s bank Ahemadabad city is situated? Sabarmati 
 • Which Hockey player received Rajiv Gandhi Khel Ratna in 2017? Sardar Singh
 • (x-2)² – 36 = 0 ; x#0 ; find x? 8
 • Author of One Indian Girl? Chetan Baghat
 • One question related to teeth PH Value.
 • Which among the following actors has more followers on Twitter?Amitabh Bachchan
 • KK Birla Foundation Saraswati Samman Award 2017? Gujarati writer Sitanshu Yashaschandra
 • Who was the actor in the Movie Newton? Rajkumar Rao
 • Electronic Configuration Diagram
 • Venn Diagram: English, Chinese, One more language was given
 • Gurmeet Singh is associated with which sport? Race Walk
 • Which metalloid is used in solar cell? Silicon
 •  Who was the CM of Punjab as on 18 march 2018? Captain Amrinder Singh
 •  Oxalic acid is found in which fruit? Tomato
 •  Name the new capital of Andhra Pradesh? Amravati
 •  Which movie was awarded with IIFA, 2017? Neerja
 •  One question related to remainder theorm. The number was 63105 and the remainder was 4.
 •  How many metalloids are there in Periodic table?
 •  Who shifted the capital from Delhi to Daulatabad? Mohd bin Tughlaq 
 •  One question related to oil refinery recently set up by the Indian government?
 •  Who wrote the biography of APJ Abdul Kalam? Wings of Fire: An Autobiography of APJ Abdul Kalam (1999), former President of India. It was written by Dr. Kalam and Arun  Tiwari.
 •  Count the no of Triangles in the given figure
 •  Which metal has 2,8,3 as its electronic configuration? Aluminium
 •  Which Indian was awarded with Olympics gymnastics medal 2018? Dipa karmakar
 •  One question related to the scheme launched by Arun Jaitley
 • National animal of Andhra Pradesh? BlackBuck
 • H.S Pronoy is associated with which field? Badminton
 • Who won the 2016 Indira Gandhi award for national integration? T.M Krishna
 • Non Reactive Elements are present in which group of Periodic Table? Group 18
 • In which group Sulphur is Present in the Periodic table? Group 16
 • Best Movie Filmfare Award 2017? Dangal
 • One question related to Fibonacci series
 • 64th national film award 2017 best film– kaasav
 • RRB Group D 2018 Questions Asked
  Oct 3 2018- Shift 1,2,3 – Tamil

  1. 2018 ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் விருது வென்ற இந்தியர்- தீபா கர்மாகர்.
  2. 1 கிலோவாட் என்பது 1000 வாட்
  3. 2017 அமைதிக்கான நோபல் பரிசு ICAN – International Campaign to Abolish Nuclear Weapons
  4. Headquarters: Geneva, Switzerland
  5. 1526 முதல் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியுடன் போரிட்டவர் – பாபர்
  6. நியூட்டன் படத்தின் கதாநாயகன் – ராஜ்குமார் ராவ்
  7. 72,84 இவற்றின் மீ.சி.ம 504
  72 = 2 × 2 × 2 × 3 × 3
  84 = 2 × 2 × 3 × 7
  LCM = 2 × 2 × 2 × 3 × 3 × 7
  LCM = 504
  8. சூரிய மின்கலனில் பயன்படுத்தப்படும் உலோகம் – சிலிக்கான்
  9. மார்ச்18 – 2018 இல் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் அமரீந்தர் சிங்
  10. ஆக்ஸாலிக் அமிலம் உள்ள பழம் – தக்காளி
  11. ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகரம் அமராவதி
  12. 2017 IFFA விருது பெற்ற திரைபடம் – நீர்ஜா (Neerja)
  13. தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு மாற்றியவர்- முகமது பின் துக்ளக் -Repeated
  14. 2,8, 3 எலக்ட்ரான் அமைப்பை பெற்றுள்ள உலோகம்- அலுமினியம்
  15. இன்சுலின் கண்டறிந்தவர் -Frederick Banting- பிரடெரிக் பாண்டிங்
  16. மரபியலின் தந்தை -கிரிகர் ஜோகர் மென்டல்
  17. இந்தியாவில் அதிகமான twiiter வாடிக்கையாளர்களைக் கொண்ட நடிகர்- ஷாருக்கான்
  18. Salt Lake Stadium அமைந்துள்ள இடம்- கொல்கத்தா
  19. ஒன் பிளஸ் மொபைல் ஃபோன் one Plus பிராண்ட் தூதர் யார்? – அமிதாப் பச்சன்
  20. குர்மித் சிங் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் Race walk
  21. 2017 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது – தேவேந்திர ஜஜாரியா சர்தார் சிங்
  22. தோடா பழங்குடியின மக்கள் வாழும் மாநிலம்- தமிழ்நாடு- Nilgiri Moutains
  23. ‘One Indian Girl’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் சேத்தன் பகத்
  24. “ஒன் கேர்ள் ஒன் டிரீம்” புத்தகத்தின் எழுத்தாளர் யார்? – One Girl One Dream”? – Laura Dekker – லாரா டெக்கர்-


  25. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் கர்ணம் மல்லீஸ்வரி
  26. LAVA company CEO- விஷால் செகல்
  27. H S பிரணாயி – Prannoy Kumar எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் பேட்மிண்டன்
  28. தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருது 2016 TM கிருஷ்ணா
  29. மந்த வாயுக்கள் இடம் பெற்றுள்ள தொகுதி – தொகுதி 18
  30. தனிம வரிசை அட்டவணையில் சல்பர் இடம் பெற்றுள்ள தொகுதி -தொகுதி 16
  31. 2017 பிலிம்ஃபேர் விருது சிறந்த திரைப்படம்- தங்கல்(Repeated)
  32. 2017 – 64வது தேசிய திரைப்பட விருது- சிறந்த திரைப்படம்- Kaasav: Turtle – Marathi-language
  33. எலும்புகள் எதனுடன் இணைக்கப்பட்டுள்ளன – மூட்டு
  34. 2017 CEAT சர்வதேச கிரிக்கெட் வீரர் விருது R அஸ்வின்
  35. அகமதாபாத் நகரம் அமைந்துள்ள நதிக்கரை – சபர்மதி.
  36. KK Birla Foundation சரஸ்வதி சம்மன் விருது 2017 சித்தன்சு யாசா சந்திரா (குஜராத்தி மொழி எழுத்தாளர்)
  37. மனித பல்லின்PH மதிப்பு 5.5
  38. ஆந்திரப்பிரதேசத்தின் மாநில விலங்கு- கலைமான் -BlackBuck
  39. ‘The People’s President: Dr. A P J Abdul kalam என்ற புத்தகத்தின் ஆசிரியர் – S M Khan
  40. APJ அப்துல் கலாம் எழுதிய சுயசரிதை எழுதியவர் யார்?
  Wings of Fire: An Autobiography of APJ Abdul Kalam (1999), former President of India. It was written by Dr. Kalam and Arun Tiwari.
  41. Why I am a Hindu’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் சசி தரூர்
  42. ஹைதராபாத்திற்கும் செகந்திராபாத்திற்கும் இடையில் உள்ள ஏரி ஹீசைன் சாகர் ஏரி
  43. டெல்லி அரசின் தலைமை செயலாளர் அன்சு பிரகாஷ்
  44. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் அக்டோபர் 24-1945
  Headquarters: New York City, New York, United States
  45. சத்தியார்த்த பிரகாஷ் என்ற புத்தகத்தை எழுதியவர் – சுவாமி தயானந்த சரஸ்வதி
  46. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் குறித்து கூறும் இந்திய அரசியலமைப்பின் விதிகள் விதி 341 மற்றும் விதி 342
  47. கோழிக்கோடு துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் கேரளா
  48. இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமையியல் விருது – பத்மபபூஷண் 1.Bharat Ratna -2.Padma Vibhushan, 3.Padma Bhushan Padma Shri 

  49. What is the mirror image of FACT.
  50. Draw Venn Diagram for Bus, Engine, Piston
  51. Direction – 1 qs
  52. Count the number of Squares
  53. If 19th April 2017 was Monday, then what will be the day of 20th April 2018?
  54. Find the missing number – 8, 14, 23, ?, 50
  55. Draw the venn diagram for Vehicle, bus, car.
  56. Which day was 1st March 2018?
  57. Find the Mirror image of 5 o’ clock
  58. Complete the series 11,13,17,19, ?
  59. You are given two numbers which are greater than 29, HCF of 2 nos is 29, and LCM of the numbers is 4197. Find the Sum of both numbers.
  60. What is the square of 121?

RRB Group Exam 2018 - Questions & Answers

Exam DateShift DetailsRead
17-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
18-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
19-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
20-9-2018Shift 1Check to View
Shift 2Check to View
Shift 3Check to View
24-9-2018All 3 Shifts Check to View
26-9-2018Shift 1Check to View
Shift 1,2,3 Check to View
27-9-2018Shift 1,2,3 Check to View
28-9-2018Shift 1,2,3 Check to View
01-10-2018Shift 1,2,3 Check to View
03-10-2018Shift 1,2,3 Check to View
04-10-2018Shift 1,2,3 Check to View
05-10-2018Shift 1,2,3 Check to View
RRB Group Exam 2018 - Questions & Answers

 

RRB Group D Exam Important Details 2018

S.NoDetailsLinks
1RRB Group D Exam E Call Letter Download செய்ய இயலாதவர்கள்?Check to View
2ரயில்வே Group D ஹால் டிக்கெட் இன்னும் வரவில்லையா ?Check to View
3ரயில்வே குரூப் D ஆன்லைன் மாதிரி தேர்வு எழுதுவது எப்படி
Check to View
4Railway RRB group D exam Hall Ticket Announced
Check to View
5Railway RRB group D exam Hall Ticket VideoCheck to View
6RRB Group D Exam Pattern and Marks official Notice
Check to View
7RRB Group D Model Test 01
Click Here
8RRB Group D Model Test 02
Check to View
9Railway Group D Selection Process,Exam Pattern & Syllabus 2018
Check to View
10Railway Group D Syllabus 2018 with Weightage
Click Here
11All Month Current Affairs 2018
Check to View
12How to Write Online Exam Practice and Strategy Video
Check to View
13தேர்வு எப்படி நடைபெறும்,
என்ன கொண்டு செல்ல வேண்டும்
Check to View
14தேர்வு எப்படி நடைபெறும் VideoCheck to View
15RRB Group D previous Year Question Paper
Check to View
16RRB ALP & Technician 2018 CBT Mock Test link to Practice
Check to View
17To Join RRB ALP and Group D Online Class
Check to View

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: