RRB Group D Result 2018-2019 date
ரயில்வே குரூப் டி தேர்வு முடிவுகள் வருகின்ற மார்ச் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது.உடல் தகுதி திறன் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Railway Recruitment Board (RRB) has officially announced RRB Group D Result 2018-2019 date. The list of candidates shortlisted for PET will be announced on March 04, 2019.

