RRB Group D Result will be released by February 17
ரயில்வே துறையில் RRB இருந்து குரூப் D (RRB group D 2018 result) பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வருகின்ற பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்படுவதாக ரயில்வே துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதிக அளவில் தேர்வர்கள் இந்த தேர்வை எழுதி உள்ளதால் தேர்வு முடிவுகளில் எந்த வித தவறும் இல்லாமல் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த தேர்வு முடிவு ரயில்வே துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் நமது இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் தொடர்ந்து அதியமான் இணைந்திருங்கள் .
RRB Railway Group D Result 2018-2019 Date:
The Railway Recruitment Board (RRB) will release the results of the Group D recruitment examinations this week. RRB official Angaraj Mohan told indianexpress.com Monday that the results of the Group D examinations will be released by February 17.
