RRB Group D 2018 Result date
Railway ரயில்வே துறையில் இருந்து நடத்தப்பட்ட RRB Group D 2018 Result தேர்வு முடிவுகள் 2018 பிப்ரவரி 28 2019 ஆம் தேதியில் RRB தேர்வு முடிவுகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முடிவுகள் 27 அல்லது 28 ஆம் தேதி RRB அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும்.
RRB புவனேஸ்வர் அதிகாரி ஒருவர் தேர்வு முடிவுகள் தாமதப்படுத்தாமல் விரைவிலேயே வெளியிடப்படும் என்றும் தேர்தல் விரைவிலேயே வரவிருப்பதால் அதற்கான முடிவுகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் ரயில்வே துறை உள்ளது என்று தெரிவித்தார். தேர்வு முடிவுகள் 27 அல்லது 28 ஆம் தேதி நள்ளிரவில் வெளியிடப்படும் என்று செய்தி Social Media உலாவருகிறது. ஆனால் அதிகாரபூர்வ இணையதளத்தில் எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. விண்ணப்பித்த ஒரு கோடி மாணவர்களும் தாங்கள் விண்ணப்பித்த Regional Railway recruitment board Website நாளை மற்றும் நாளை நாளை முதல் பாருங்கள். இந்தத் தேர்வு முடிவுகள் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் ரோல் நம்பர் pdf வடிவில் அந்தந்த ரீஜினல் ரயில்வே வெப்சைட்டில் வெளியிடப்படும். அடுத்தகட்ட தேர்வுகள் physical efficiency test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பற்றிய செய்திகள் வெளியிடப்படும்.
இந்த தேர்வு முடிவுகள் மார்ச் முதல் வாரத்திற்கு தள்ளி போகும் வாய்ப்புகள் உள்ளது. கிட்டத்தட்ட 1.8 கோடி விண்ணப்பதாரர்கள் RRB Group D 2018 தேர்வை எழுதியுள்ளனர் இதற்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தேர்வு செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால் இரண்டாம் நிலைத் தேர்வுகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளத. இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கிடையாது.
