RRB Group D 2018 Result
Railway RRB group D result
Railway Group D 2018 தேர்வு முடிவுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே துறை அதிகாரிகள் பிப்ரவரி மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்கள் மார்ச் மாதத்தில் வெளியிடவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் அறிவித்துள்ளார். எனினும் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
