RRB NTPC 2019 Exam Dates
ரயில்வே துறையில் இருந்து ஆர்ஆர்பி RRB NTPC பிரிவில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. RRB NTPC 2019 பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது RRB ஜூனியர் இன்ஜினியரிங் பணிக்கான தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த தேர்வு முடிந்த பிறகு ntpc தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல் LEVEL 1 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள தொடர்ந்து அதிகாரப்பூர்வ இணைய தளத்தை அவ்வப்போது பார்க்கவும். இதற்கான தேர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்கப்படும். அதனால் இப்போது நடைபெறும் தேர்விற்கும் ntpc மற்றும்level 1 தேர்விற்கும் இடையே எந்த ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் அது வேறு தேர்வு இது வேறு தேர்வு.
RRB NTPC 2019 Exam Dates Tentative
| Events | Dates |
|---|---|
| RRB NTPC Notification Release Date | 28th February 2019 |
| Start Date To Apply Online for RRB NTPC | 01st March 2019 |
| Last Date To Apply Online | 31st March 2019 |
| Closing Date & Time for Payment of Application Fee | 05.04.2019 at 23.59 hrs |
| Final submission of Applications | 12.04.2019 at 23.59 hrs. |
| RRB NTPC Exam Dates | June to September 2019 |
Railway hasn’t announced the offcial RRB NTPC exam date 2019 yet!

