RRB Recruitment 2019 NTPC Application Starts March 1
ரயில்வே துறையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள ஒரு லட்சத்தி முப்பதாயிரம் காலியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு link நாளை முதல் ஆக்டிவேட் செய்யப்படும்.
இதற்கான கல்வித்தகுதி மற்றும் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் Degree முடித்தவர்களும் ஐடிஐ முடித்தவர்கள் அல்லது ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்களும் இந்த ரயில்வே காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
Check RRB official Notification
Now more candidates can apply in Railways, education qualification for Level-1 posts is 10th Pass, ITI or its equivalent

