தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி செயலர் பதவி துறையில் வேலை-2019
வேலைவாய்ப்பு விவரம் :
ஈரோடு மாவட்டம் – ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரங்கள் :
மொத்த காலிப்பணியிடங்கள் : 1
பணியிட பதவி பெயர் (Posts Name) :
செயலர் பதவி
கல்வித் தகுதி :
8th std ,10th,12th,degree
வயது வரம்பு :
18yrs to 30yrs
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் : 9.11.2019
Application கடைசி நாள் : 25.11.2019 to 5.45PM
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Erode District Jobs Official Website Link : Click Here
Erode District Jobs Official Notification : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
