E Courts Recruitment for Various Posts In Chennai District – 2019

E Courts Various Job Posts In Chennai District – 2019

வேலைவாய்ப்பு விவரம் :

Chennai District E Courts – இல் காலியாக உள்ள  பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் : 

மொத்த காலிப்பணியிடங்கள் : 74

பணியிட பதவி பெயர் (Posts Name)

சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – 7

தட்டச்சர் – 9

இளநிலை உதவியாளர் – 6

முதுநிலை அமினா – 4

இள நிலை அமினா – 6

பிராசஸ் எழுத்தர் – 3

அலுவலக உதவியாளர் – 38

காவலர் – 1

கல்வி தகுதி :

10th pass

கல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயது வரம்பு : (As on: 01.01.2019)

குறைத்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச  வயது – 35 years

ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயது தகுதி பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பள விவரம் :  

சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை – Rs. 20600 to 65500/-

தட்டச்சர் – Rs. 19500 to 62000/-

இளநிலை உதவியாளர் – Rs. 19500 to 62000/-

முதுநிலை அமினா – Rs. 19500 to 62000/-

இள நிலை அமினா – Rs. 19000 to 60300/-

பிராசஸ் எழுத்தர் – Rs. 16600 to 52400/-

அலுவலக உதவியாளர் – Rs. 15700 to 50000/-

காவலர் – Rs. 15700 to 50000/-

சம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

முக்கிய தேதிகள் :

கடைசி நாள்  : 08-03-2019

பணியிடம் : 

சென்னை

விண்ணப்பிக்கும் முறை : 

அஞ்சல் வழி (By Postal Mode)

தலைமை நீதிபதி,

சிறுவழக்குகள் நீதிமன்றம்,

உயர்நிதிமன்ற வளாகம்,

சென்னை – 104

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யும் முறை :

நேர்முகதேர்வு

முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

     Chennai ECourt Jobs 2019 Official Notification  : Download Here

Chennai ECourt Jobs 2019 Official Website : Click Here

Chennai ECourt 2019 Application Form : Download Here

வேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.

One thought on “E Courts Recruitment for Various Posts In Chennai District – 2019

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading