FOREST GUARD FGDL EXAM வனக்காப்பாளர் முக்கிய அறிவிப்பு
FOREST GUARD FGDL EXAM OFFICIAL PRESS RELEASE TODAY
வனக்காப்பாளர் தேர்வு எழுதி முடித்த தேர்வுக்கு மிக முக்கியமான ஒரு தகவல்.
வினா-விடை சவால் என்று நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு வனத்துறை சார்பாக நடத்தப்பட்ட வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வன காப்பாளர் ஆகிய தேர்வுகளுக்கு வினாவிடை சவால் வருகின்ற ஏழாம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது தேர்வர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்.
[pdf-embedder url=”https://athiyamanteam.com/wp-content/uploads/2020/10/FG-QA_Challenge-03102020.pdf” title=”FG-Q&A_Challenge-03102020″]
