MASTER TEST BATCH PLAN OCT 2020

MASTER TEST BATCH PLAN OCT 2020

  • இந்த ஆன்லைன் தேர்வானது தொடர்ந்து ஆறு மாதங்கள் நடைபெறும்.
  • இந்த தேர்வானது புதியதாக டிஎன்பிஎஸ்சி படிக்கக்கூடிய மாணவர்களை படிக்க வைக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. TOPICS COVER: Group 1 2 2A PRELIMS Syllabus, Group 4 GS + Maths. 

  • இந்த தேர்வில் TNPSC Group 4 பொது தமிழ் பகுதி இருக்காது. GROUP UNIT 8 & 9 இருக்கும்
  • ஒவ்வொரு நாளும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் அட்டவணையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது
  • ஒவ்வொரு தேர்விற்கும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்
  • தினசரி தேர்வுகள் இருக்கும். வினாக்களின் எண்ணிக்கை :  AVG : 35 Qts   MAX : 45 QTS   BASED ON TOPIC
  • ஒவ்வொரு வாரமும் ஒரு திருப்புதல் தேர்வு இருக்கும்.
  • மொத்தம் ஆறு மாதங்கள் ஆறு பகுதிகளாக தேர்வுகள் நடைபெறும்.
  • முதல் மாதத்திற்கான தேர்வு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
  • படிக்க வேண்டிய பாடங்கள் தனித்தனியாக பிடிஎஃப் வடிவில் கொடுக்கப்படும்.
  • பாடங்களை படித்து முடித்து கொடுக்கப்பட்ட தேதிகளில் நீங்கள் விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம். ஒருவேளை அந்த பாடத்தை நீங்கள் படிக்கவில்லை எனில் ஆறு மாதத்திற்குள் அந்த தேர்வை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.
  • முடிந்தவரை கொடுக்கப்பட்ட தேதிகளில் அனைத்து பாடங்களையும் சரியான முறையில் படித்து வரவும்.
  • தேர்வுகள் அனைத்தும் மிக முக்கியமான பாடங்களிலிருந்து உங்களுக்கு நடத்தப்படுகிறது.
  • தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய மதிப்பெண் உங்களுடைய தரவரிசை அனைத்தும் உடனடியாக ஆண்ட்ராய்டு செயலியில் தெரிவிக்கப்படும்.
  • ஒவ்வொரு தேர்விலும் எவ்வாறு நீங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள் என்ற ரிப்போர்ட் உங்களுக்கு இருக்கும்.
  • உங்களுடைய Performance எவ்வாறு உயர்ந்து வருகிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.
  • தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நீங்கள் எவ்வாறு போட்டி போட்டு எழுதி வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
  • தேர்வுகளை சரியாக எழுதவில்லை என்றாலும் தவறான செயலில் ஈடுபட்டாலும் தேர்வில் இருந்து நீக்கப்படுவீர். ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே இடம்பெறும் வீடியோக்கள் ஆன்லைன் தேர்வு இரண்டும் தேவைப்படுவோர் மாஸ்டர் கிளாஸ் ல் இணைந்து கொள்ளலாம்.
  • தேர்வுக்கு தேவையான PDF அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வில் கேட்கப்படும் வினாக்களில் உங்களுக்கு நிச்சயமான தவறு சந்தேகம் இருப்பின் அதனை நீங்கள் ரிப்போர்ட் செய்யலாம்.
  • உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் படிக்க இன்னும் எளிமையாக இருக்கும்.
  • உங்களிடம் புத்தகம் இல்லை எனில் Athiyaman TEAM சார்பாக வெளியிடப்பட்ட 8 புத்தகங்களை (History, Polity, INM, GeoGRAPHY, ECONOMICS, PHYSICS, CHEMISTRY, BIOLOGY ) நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.  https://athiyamanteam.com/shop/

DOWNLOAD PLAN PDF

 

INSTALL ATHIYAMAN TEAM APP CHECK STORE MENU FOR TEST BATCH

 

DOWNLOAD ATHIYAMAN APP 

[pdf-embedder url=”https://athiyamanteam.com/wp-content/uploads/2020/10/Master-Test-Batch-OCT-12-BATCH-First-month-Plan-Athiyaman.pdf” title=”Master Test Batch OCT 12 BATCH First month Plan Athiyaman”]

DOWNLOAD PLAN PDF

 

INSTALL ATHIYAMAN TEAM APP CHECK STORE MENU FOR TEST BATCH

 

WHATSAPP : 8681859181

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading