Nuclear Fuel Complex (NFC) வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு விவரம் :
அணு எரிபொருள் வளாகத்தில் (NFC) காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள் :
273
பணியிட பதவி பெயர் (Posts Name) :
1.Stipendiary Trainees (Cat-I) – 45
2.Stipendiary Trainees (Cat-II) – 196
3.Work Assistants/ Hospital Work Assistants – 20
4.Upper Division Clerk (UDC) – 12
கல்வித் தகுதி :
10th,12th,diploma, engineering தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பக்கலாம்
வயது :
18 to 27 yrs
சம்பளம் :
Rs. 10,500-44,900/-
தேர்வு செய்யும் முறை :
- நேர்காணல்,
- Merit list
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் : 27.12.2019
Application கடைசி நாள் : 10.01.2020
விண்ணப்பிக்கும் முறை :
Offline
Address :
சுனில்குமார் ஸ்வர்ங்கர், கீழ் செயலாளர் (பெர்-எல்), அறை எண் 37, தரை தளம், எஃப்-விங், கிருஷி பவன், புது தில்லி - 110001.
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
NFC Official Website Link : Click Here
NFC Official Notice : Download
NFC Apply online : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
