RPF Exam Date & Hall Ticket announced for Constable

RPF CBT Examination Schedule for Constable

RPF Exam Date & Hall Ticket

ரயில்வே பாதுகாப்புப் படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள Constable  பணியிடங்களுக்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கான முழு விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது எந்த தேதியில் தேர்வு நடைபெறும் என்று விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்ட உள்ளது. தேர்வு மூன்று நிலைகளாக நடைபெறவிருக்கிறது. முதல் நிலையில் Group  E -டிசம்பர் 20 ம் தேதி தொடங்குகிறது, அடுத்து A , B மற்றும் Fகுரூப்பிற்கு ஜனவரி 17ம் தேதி தொடங்குகிறது . இறுதியாக c&d குரூப்பிற்கு 2-Feb  2019 முதல் 19/02/2019 வரை நடைபெறும்.

 தேர்வுக்கான ஹால் டிக்கெட் நுழைவுச்சீட்டு, தேர்வு நடைபெறும் பத்து நாட்களுக்கு முன்பாக நீங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

உதாரணமாக உங்களுக்கு தேர்வு ஜனவரி 9ஆம் தேதி என்றால் உங்களுடைய நுழைவுச்சீட்டை டிசம்பர் 30ம் தேதியில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுவே தேர்வு ஜனவரி 10 தேதி என்றால் டிசம்பர் 31ஆம் தேதி முதல் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நாம் தெற்கு ரயில்வேயில் உள்ளதால் நமக்கான தேர்வு ஜனவரி 17 ம் தேதியில் இருந்து தொடங்கும்.

CBT Examination Schedule :

CBT Examination Schedule for Constable Recruitment

PHASE GROUP START DATE END DATE
Phase 1 E 20/12/2018 22/12/2018
Phase 4 A + B + F 17/01/2019 25/01/2019
Phase 5 C + D 02/02/2019 19/02/2019

Download of call letter :

                    The call letter for each day of exam will be made available 10 days prior to the date. For example, the call letters for the exam on Jan 09 2019 will be available for download for Dec 30, 2018 and the call letter for Jan 10, 2019 from December 31, 2018 awards.


RPF Exam 2018 - Important Link

S. NOImportant LinksCheck Here
1RPF CBT Examination Schedule for Constable
Check Here
2RPF CBT Examination Schedule for Sub Inspector Recruitment
Check Here
3Syllabus & Exam PatternCheck Here
4Previous Year Questions Check Here
5Online Video ClassJoin Now
6Download Admit CardCheck Here

One thought on “RPF Exam Date & Hall Ticket announced for Constable

  1. Pingback: Railway RPF Previous Year Questions Paper PDF - Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us