Railway protection force SI Constable Result
நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம் ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து வெளியிடப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் அடுத்த உடல் தகுதி தேர்வுக்கு தேர்வானவர்களின் பெயர் கீழேயுள்ள Pdf டவுன்லோட் செய்து தெரிந்துகொள்ளலாம்.
தற்போது குருப் E மற்றும் F rpsf பிரிவிற்கு விண்ணப்பித்தவர்களில் அடுத்து தகுதிக்கு தேர்வானவர்களின் விவரங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது
