Forest Guard & FG with DL Result 2019
Selected / Not Selected Share Your Marks
வனத்துறையில் இருந்து தற்போது (Jan 21st 2019) வெளியிடப்பட்டுள்ள வனக்காப்பாளர் மற்றும் வன காப்பாளர் மற்றும் ஓட்டுனர் உரிமம் தரக்கூடிய வனக்காப்பாளர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உங்களின் மதிப்பெண். தேர்வு எழுதிய நாள் , தேர்வான பணி, மற்றும் எந்த பிரிவின் கீழ் நீங்கள் தேர்வு செய்யப்பட்டீர் என்ற தகவலை பகிர்ந்தால் மற்றவர்களுக்கு ஒரு வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை ஏற்படும்.
வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களும் உங்களின் மதிப்பெண் மதிப்பெண்ணை பகிரவும்
இதில் தேர்வு பற்றிய முழுமையான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
தேர்வு எழுதிய தேர்வர்களின் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
தேர்வு செய்யப்பட்டவர்களின் கட் ஆப் மதிப்பெண்கள் என்ன என்பதும் வெளியிடப்படவில்லை.
இயல்பாக்கல் முறையில் கொண்டுவரப்பட்ட மதிப்பெண்கள் பற்றிய விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதைப்பற்றிய முழு விவரங்கள் தமிழ்நாடு வனத்துறை தேர்வுக்குழுமம் வெளியிட்டால் தேர்வு மீது மாணவர்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படும் .
ஏற்கனவே அறிவித்தது போல ஒரு பதவிக்கு மூன்று நபர் என்ற விகிதத்தில் மட்டுமே தற்போது தேர்வு செய்திருக்கிறார்கள்
