தமிழ்நாடு கால்நடை உதவி அறுவை சிகிச்சை பிரிவில் வேலை
வேலைவாய்ப்பு விவரம் :
தமிழ்நாடு கால்நடை உதவி அறுவை சிகிச்சை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட பதவி பெயர் (Posts Name) :
1.Veterinary Assistant Surgeon Posts -1141
கல்வித் தகுதி :
(a) B.V.Sc., Degree (now known as B.V.Sc. & A.H.,) and
(b) Must have passed Tamil as one of the languages in Higher Secondary Public Examination or its equivalent. .
சம்பளம் :
1.Veterinary Assistant Surgeon Posts – Rs. Rs. 55500 to 175700 (Level 21) per month
Application Fees :
| a) | Registration Fee:For One Time Registration (Revised with effect from 01.03.2017 vide G.O.(Ms).No.32, Personnel and Rs.200/-Administrative Reforms (M) Department, dated 01.03.2017).
Note: Applicants who have already registered in One Time Registration system within the validity period of 5 years are exempted. Rs.150/- |
|
| b) | Examination Fee:Note: The Examination fee should be paid at the time of submitting the online application for this recruitment if they are not eligible for the concession noted below. | Rs.200/- |
தேர்வு செய்யும் முறை :
Written test/ Oral Test/ Interview
முக்கிய தேதிகள் :
Application துவங்கும் நாள் :18.11.2019
Application கடைசி நாள் : 17.12.2019
Last date for payment of fee through Bank : 17.12.2019
Date of Written Examination :
Date of written examination :
Paper – I (SUBJECT PAPER) (Animal Husbandry and Veterinary Science) (Degree standard) – 23.02.2020 10.00 A.M. to 01.00 P.Maper – II (General studies) (Degree standard)23.02.2020 02.30 P.M. to 04.30 P.M.
விண்ணப்பிக்கும் முறை :
Online
Posting :
Tamilnadu
இதர தகுதிகள் :
இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.
TNAHD Jobs Official Website Link : Click Here
TNAHD Jobs Official Notification : Download
வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.
