TNPSC Group 4 status of certificate upload
TNPSC group சான்றிதழ் அப்லோட் செய்ததற்கான நிலை தற்போது வெளியிடப்பட்டுள்ளது .இதில் உங்களுடைய சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா இல்லையா என்பது தெரிவிக்கப்பட்டிருக்கும் .
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உங்களுடைய சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதை பார்த்து தெரிந்து கொள்ளவும்

