📚 TNPSC தேர்வுக்கான கலைச்சொற்கள் – இப்போது இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள்!
தமிழ்நாடு அரசு வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள கலைச்சொற்கள் (Kalai Sol) பட்டியல் தற்போது TNPSC தேர்வாளர்களுக்காக மிக முக்கியமான தொகுப்பாக மாறியுள்ளது.
இந்த பட்டியலில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சொற்கள் TNPSC தேர்வுகளில் பொதுவாக கேட்கப்படும் பகுதிகளில் ஒன்று. குறிப்பாக Group 2, 2A, Group 4, VAO, மற்றும் Group 1 தேர்வுகளில் இந்த Kalai Sol பகுதி உங்கள் மதிப்பெண்களை உயர்த்த உதவிகரமாக இருக்கும்.
Sample
கலைச் சொற்களும் அதன் பொருளும்
• Application – விண்ணப்பப் படிவம்
• Agency – முகவர்
• Budget – பாதீடு
• Browsing – உலாவுதல்
• Blog – வலைப்பதிவு
• cheque – காசோலை
• Citizenship – பிரஜாவுரிமை
• Communication – தொடர்பாடல்
• Criticism – திறனாய்வு
• Calculator – கணிப்பான்
• Cartoon – கேலிச்சித்திரம்
• Computer – கணினி
• Compact Disk (CD) – இறுவட்டு
• Company – நிறுவனம்
• Community – சாகியம்
• Climate – காலநிலை
• Click – சொடுக்கு
• Copy பிரதி
• Data – தரவு
• Download – பதிவிறக்கம்
• Decomposers – பிரிகையாக்கிகள்
• Digital – எண்மானம்
• Demand – கேள்வி
• Dictionary – அகராதி
• Dipartment – திணைக்களம்
• Election – தேர்தல்
• Encyclopedia – கலைச்சொல்
• E – mail – மின்னஞ்சல்
• Electricity – மின்சாரம்
• Electronic – இலத்திரனியல்
• Electrical – மின்னியல்
• Envelope – கடித உறை
• E- library – இலத்திரணியல் நூலகம்
• Exhibition – கண்காட்சி
• Floppy – நெகிழ்தட்டு
• Facebook – முகப்புத்தகம்
• Fax – தொலைநகல்
• File – கோவை / கோப்பு
• Feedback – பின்னூட்டல்
• Graphics – வரையியல் / வரைகலை
• Globalization – பூகோளமயமாக்கல்
• Green House effects – பச்சை வீட்டு விளைவு
• Hardware – வன்பொருள்
• Hard disk – வன்தட்டு
• Icon – படவுரு
• Internet – இணையம்
• Infra red rays – அகச்சிவப்புக் கதிர்கள்
• Invitation – அழைப்பிதழ்
• Interview – நேர்முகம்
• Interest – ஆர்வம்
• Insert – உட்செலுத்து / செருகு
• Install – நிறுவு
• Identity card – அடையாள அட்டை
• Key board – விசைப்பலகை
• Key – திறப்பு / சாவி
• Keypad – விசைத்தளம்
• Laptop – மடிக்கணினி
• Letter – கடிதம்
• Library – நூலகம்
• Light pen – எழுதுகோல்
• Login – ஊள்நுளை
• Logout – வெளியேறு
• ministry – அமைச்சு
• mass culture – வெகுஜனப் பண்பாடு
• monitoring – கண்காணித்தல்
• media – ஊடகம்
• museum – அருங்காட்சியகம்
• multimedia – பல்லூடகம்
• Mass media – வெகுஜன ஊடகம்
• mouse – சுட்டி
• message – தகவல்
• minerals – கனெப்பொருள்கள்
• memory – நினைவகம்
• news – செய்தி
• online
• post – தபால்
• printer – அச்சுப் பொறி
• photo copy – நிழற்பிரதி
• passport – கடவுச்சீட்டு
• password – கடவுச் சொல்
• pendrive – விறலி
• report – அறிக்கை
• sms(short message system) – குறுந்தகவல்
• seminar – கருத்தரங்கு
• satellite – செய்மதி
• speaker – ஒலிபெருக்கி
• sign in – புகுபதிகை
• sign out – வெளியேறு
• shutdown – அணை / மூடு
• scanner – வருடு பொறி
• software – மென்பொருள்
• search – தேடல்
• save – சேமிப்பு
• switch – ஆழி
• tool – கருவி
• Telnet – தொலைவழி அணுகல்
• telegram – தந்தி
• telex – பெயர்த்தஞ்சல்
• upload – பதிவேற்றம்
• update – தரவேற்றம்
• user – பயனர்
• virus – நச்சுநிரல்
• video – காணொளி
• volume – ஒலியளவு
• value – பெறுமதி
• Voice mail – குரல் அஞ்சல்
• WWW(World Wide Web) – வையக விரிவு வலை
• website – வலைத்தளம்
• Web page – வலைப்பக்கம்
• wireless – கம்பியில்லா
• window – சாளரம்
📥 இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்:
TNPSC தேர்வுக்காக தயார் செய்யும் மாணவர்களுக்காக, இந்த 250 கலைச்சொற்கள் கொண்ட Flashcards PDF வடிவத்தில் தயார் செய்துள்ளோம்.
👉 இங்கு கிளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்
✅ இந்தக் கலைச்சொற்கள்:
-
TNPSC பாடத்திட்டத்தின் அடிப்படையில்
-
தமிழ்நாடு அரசு வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வ பதிப்பில் இருந்து
-
தேர்வுக்கு மிக முக்கியமானவை!
📌 மேலும் TNPSC தேர்வு குறிப்புகள் மற்றும் இலவச வகுப்புகளுக்காக, அதியமான் அகாடமி YouTube மற்றும் Telegram சேனல்களை பின்தொடருங்கள்.
🎯 கலைச்சொற்களை இன்று முதல் படிக்கத் தொடங்குங்கள்!
பொதுத்தமிழ் Pothu Tamil Study Material PDF

