RRC Group D Level 1 Selection Process
இந்தப் பகுதியில் ரயில்வே துறையில் இருந்து நடத்தப்படும் RRB Group D Level 1 2019 தேர்வுக்கு தயாராகும் முறை பாடத்திட்டங்கள் புத்தகங்கள் பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம். ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணிக்கு 3 வகையான தேர்வு முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
- கணினி வழி தேர்வு
- உடல் தகுதித் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு மருத்துவ பரிசோதனை
Computer Based Test(s), Physical Efficiency Test (PET),Document Verification and Medical Examination.
தேர்வில் வெற்றி பெற்று ரயில்வே துறையில் சேர முதலில் இந்த தேர்வுக்கான பாடத் திட்டங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது பற்றிய விபரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
| Computer Based Test (CBT) | |||
|---|---|---|---|
| Section | No. of Questions | Marks | Time |
| General Science | 25 | 25 | 90 Minutes |
| Mathematics | 25 | 25 | (120 Minutes for PwBD Candidates) |
| General Intelligence and Reasoning | 30 | 30 | |
| General Awareness and Current Affairs | 20 | 20 |
- The mode of CBT is Objective containing multiple options
For every wrong answer, ⅓ marks will get deducted - தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு. ஒவ்வொரு தவறான பதில்களுக்கு மூன்றிலொருபங்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் அதாவது மூன்று தவறான விடை அளிக்கப்பட்ட கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண்கள் குறைக்கப்படும்
| Physical Efficiency Test | |
|---|---|
| Male candidates | Female candidates |
| Lift and carry 35 Kg of weight for a distance of 100 metres in 2 mins in one chance without putting the weight down | Lift and carry 20 Kg of weight for a distance of 100 metres in 2 mins in one chance without putting the weight down |
| Run for a distance of 1000 metres in 4 mins and 15 secs in one chance. | Run for a distance of 1000 metres in 5 mins and 40 secs in one chance |
Note: The shortlisted candidates will have to appear for Physical Efficiency Test. The number of candidates will be Three times the total number of vacancies. மூன்று மடங்கு நபர்கள் இந்த உடல் தகுதித் தேர்வில் பங்கு பெறுவர் ஒரு பதவிக்கு மூன்று பேர் என்ற வீதம் இந்த உடல் தகுதித் தேர்வில் கலந்து கொள்வார்கள்.
Document Verification and Empanelling of Candidates
Based on the performance of candidates in CBT subject to their qualifying in PET, candidates twice
the number of vacancies will be called for Document Verification as per their merit and options.
Choice of Exam Language: English is the default language. In case the candidate wishes to choose any
other language, then the same can be selected from the drop down list of languages. The languages
listed are Assamese, Bengali, Gujarati, Hindi, Kannada, Konkani, Malayalam, Manipuri, Marathi, Odia,
Punjabi, Tamil, Telugu and Urdu
