Samacheer Book Back Tamil Questions
9th Tamil SET 8- இன்பம்
இந்த பக்கத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான சமசீர் புத்தகத்தில் உள்ள தமிழ் வினா விடைகள் (Tamil Book Back Questions and Answers) அடங்கிய வினாக்களின் தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது . படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Sub : Tamil Book Back Questions
Topic : செய்யுள் இன்பம்
9th Tamil SET 8 (Inpam)
ஒன்பது வகுப்பு
செய்யுள் பகுதி

அ) புறவயவினாக்கள
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. குழந்தையின் தளிர்க்கை பட்ட உண்பது இன்பம்.
விடை கூழினை உண்
2. கற்றவர்முன் தாம் கற்ற இன்பம்.
விடை விடைகல்வியைக் கூறல்
3. வெற்றியை வாழ்வில் சேர்க்கும் இன்பம்.
விடை வினைபல புரிதல் இன்பம்
4. சேராது வாழ்தல் இன்பம்.
விடை சிற்றினக் கயவ ரோடு
