SSC Examination Calendar 2019-20
STAFF SELECTION COMMISSION TENTATIVE ANNUAL CALENDAR OF EXAMINATIONS TO BE HELD DURING THE PERIOD (1st January,2019 to 31th March-2020)
மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் 2019 மற்றும் 20 ஆம் ஆண்டிற்கான தேர்வு கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தோராயமான தேர்வு கால அட்டவணை ஜனவரி 1 2019 முதல் 31 மார்ச் 2020 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.
தேர்வு அறிக்கை வெளியிடப்படும் நாள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மற்றும் தேர்வு நடைபெறும் நாள் போன்ற விவரங்கள் இந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.
TENTATIVE ANNUAL CALENDAR OF EXAMINATIONS TO BE HELD DURING THE PERIOD (1 st January,2019 to 31 th March-2020)
SSC Calendar 2019
Download