On This Day In History – JULY 20- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூலை 20

On This Day In History – JULY 20

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JULY 20

                                                                      இன்றைய வரலாறு –   ஜூலை 20

 

பிறப்புகள்

கிமு 356 – மகா அலெக்சாந்தர், கிரேக்க மன்னன் ( இறப்பு நாள் கிமு 323)

1822 – கிரிகோர் ஜோஹன் மெண்டல், ஆஸ்திரிய மரபியல் அறிவியலாளர்  ( இறப்பு நாள் 1884)

1919 – சேர் எட்மண்ட் ஹில்லறி, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதர், நியூசிலாந்தின் மலையேறி

1923 – மு. சிவசிதம்பரம், ஈழத் தமிழ் அரசியல்வாதி  ( இறப்பு நாள் 2002)

1929 – ராஜேந்திர குமார், இந்திய நடிகர்  ( இறப்பு நாள் 1999)

1975 – ரே ஏலன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1937 – மார்க்கோனி, வானொலியைக் கண்டுபிடித்தவர்   (பிறப்புநாள் 1874)

1973 – புரூஸ் லீ, தற்காப்புக்கலை வல்லுநர், ஹாலிவுட் நடிகர்   (பிறப்புநாள் 1940)

இன்றைய  நாளின்  சிறப்பு

அனைத்துலக சதுரங்க நாள்
கொலம்பியா – விடுதலை நாள் (1810)
வடக்கு சைப்பிரஸ் – அமைதி மற்றும் விடுதலை நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1871 – பிரித்தானியக் கொலம்பியா கனடாவுடன் இணைந்தது.

1917 – முதலாம் உலகப் போர்: யூகொஸ்லாவிய இராச்சியம் உருவாக்கப்பட்டது.

1979 – இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

1980 – இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் நகரை ஐநா உறுப்பு நாடுகள் அங்கீகரிக்க முடியாதவாறு ஐநா பாதுகாப்பு அவை 14-0 என்ற வாக்குகளால் தடையுத்தரவைப் பிறப்பித்தது.

1989 – பர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: