இன்றைய வரலாறு – ஜூலை 21
On This Day In History – JULY 21
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JULY 21
இன்றைய வரலாறு – ஜூலை 21
பிறப்புகள்
1899 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, அமெரிக்க எழுத்தாளர் ( இறப்பு நாள் 1961)
1951 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் ( இறப்பு நாள் 2014)
இறப்புகள்
1920 – அன்னை சாரதா தேவி, ஆன்மிகவாதி, சுவாமி இராமகிருஷ்ணரின் மனைவி (பிறப்புநாள்1853)
1926 – ஃபிரெடெரிக் ஹன்டர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (பிறப்புநாள்1886)
1998 – அலன் ஷெப்பர்ட், விண்வெளிக்குச் சென்ற முதலாவது அமெரிக்கர் (பிறப்புநாள்1923)
2001 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பிறப்புநாள் 1927)
2009 – கங்குபாய், இந்துஸ்தானி இசைப் பாடகி (பிறப்புநாள்1913)
2010 – டேவிட் வாரன், கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர்.
இன்றைய நாளின் சிறப்பு
பெல்ஜியம் – தேசிய நாள்
பொலீவியா – மாவீரர் நாள்
குவாம் – விடுதலை நாள் (1944)
சிங்கப்பூர் – இன சமத்துவ நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1774 – ரஷ்யாவும் ஒட்டோமான் பேரரசும் தமது ஏழு ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் லெப்பால்ட் I முடி சூடிய நாள்.
1969 – நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்றின் ஆகியோர் அப்பல்லோ 11 விண்கலத்தில் சென்று சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றனர்.
1977 – நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது.
2007 – ஹரி பொட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது.