On This Day In History – JUNE 07 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 07

On This Day In History – JUNE 07

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 07

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 07

பிறப்புகள்

1974 – மகேஷ் பூபதி(Mahesh Bhupathi), இந்திய டென்னிஸ் ஆட்டக்காரர்

1975 – ஏலன் ஐவர்சன்(Allen Iverson), அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1906 – பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கையின் சட்டசபை உறுப்பினர்  (பிறப்புநாள் 1849)

1964 – ஆறுமுகம் ஆச்சாரியார், யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பாசிரியர்  (பிறப்புநாள் 1890)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1099 – முதலாவது சிலுவைப் போர்: ஜெருசலேம் மீதான தாக்குதல் ஆரம்பமானது.

1654 – பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.

1893 – மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்.

2007 – கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: