On This Day In History – JUNE 08 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 08

On This Day In History – JUNE 08

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 08

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 08

பிறப்புகள்

1867 – பிரான்க் லாய்டு ரைட்,(இறப்பு நாள் 1959)

1874 – சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி, இலங்கையின் முன்னாள் சட்டசபை சபாநாயகர்

1921 – சுகார்ட்டோ, இந்தோனேசியாவின் முன்னாள் அரசுத் தலைவர் (இறப்பு நாள் 2008)

1930 – இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (இறப்பு நாள் 1999)

1975 – ஷில்பா ஷெட்டி, பாலிவுட் நடிகை

இறப்புகள்

632 – முகம்மது நபி, கடைசி நபி  (பிறப்புநாள் 570)

1809 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்  (பிறப்புநாள் 1737)

1845 – ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவர்  (பிறப்புநாள் 1845)

1969 – அருணாசலம் மகாதேவா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி  (பிறப்புநாள் 1885)

2012 – கே. எஸ். ஆர். தாஸ், இந்திய இயக்குனர்  (பிறப்புநாள்1936)

இன்றைய  நாளின்  சிறப்பு

உலகக் கடல் நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1887 – ஹேர்மன் ஹொலரித் துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.

1929 – ஐக்கிய இராச்சியத்தில் முதற் தடவையாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது.

1992 – முதலாவது உலகக் கடல் நாள் கொண்டாடப்பட்டது.

1995 – படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.

2007 – அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.

2007 – இலங்கையில் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d