இன்றைய வரலாறு – ஜூன் 06
On This Day In History – JUNE 06
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 06
இன்றைய வரலாறு – ஜூன் 06
பிறப்புகள்
1799 – அலெக்சாண்டர் புஷ்கின்(Alexander Pushkin), ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (இறப்பு நாள் 1837)
1893 –கருமுத்து தியாகராஜன் செட்டியார், இந்திய விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் (இறப்பு நாள் 1974)
1901 – சுகர்னோ, இந்தோனீசியாவின் முதல் அதிபர் (இறப்பு நாள் 1970)
1930 – சுனில் தத்(Sunil Dutt), இந்தியத் திரைப்பட நடிகர் (இறப்பு நாள் 2005)
1948 – சுப்ரமண்ய ராஜு, தமிழ் எழுத்தாளர் (இறப்பு நாள் 1987)
1986 – பாவனா, தமிழ், மலையாளத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1947 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை(M. S. Purnalingam Pillai), தமிழறிஞர் (பிறப்புநாள் 1866)
1968 – ரொபேர்ட் எஃப். கென்னடி, அமெரிக்க செனட்டர் (பிறப்புநாள் 1925)
1996 – ஜோர்ஜ் ஸ்நெல், நோபல் பரிசு பெற்றவர் (பிறப்புநாள் 1903)
2007 – வீ. கே. சமரநாயக்க, இலங்கையின் அறிவியியலாளர் (பிறப்புநாள் 1939)
2008 – ஜோர்ஜ் சந்திரசேகரன், இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் (பிறப்புநாள் 1940)
2009 – ராஜமார்த்தாண்டன், கவிஞர், எழுத்தாளர்
இன்றைய நாளின் சிறப்பு
தமிழீழம் – மாணவர் எழுச்சி நாள்
சுவீடன் – தேசிய நாள்
தென் கொரியா – நினைவு நாள்
குயின்ஸ்லாந்து நாள்
.முக்கிய வரலாறு நிகழ்வு
1808 – நெப்போலியனின் சகோதரன் ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னன் ஆனான்.
1832 – பாரிசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது.
1844 – கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் அமைக்கப்பட்டது.
1859 – குயின்ஸ்லாந்து என்ற பெயரில் புதிய குடியேற்ற நாடு நியூ சவுத் வேல்ஸ் இலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
1930 – இலங்கையில் வீரகேசரி நாளிதழ் தொடங்கப்பட்டது.
1971 – சோயுஸ் 11 ஏவப்பட்டது.
1974 – சுவீடனில் நாடாளுமன்ற் முடியாட்சி அமைக்கப்பட்டது.
2004 – இந்தியாவில் தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.