On This Day In History – JUNE 18- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 18

On This Day In History – JUNE 18

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 18

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 18

 

பிறப்புகள்

1908 – கக்கன், தமிழக அரசியல்வாதி   ( இறப்பு நாள் 1981)

1924 – கோபுலு, தமிழக ஓவியர்   ( இறப்பு நாள் 2015)

1942 – தாபோ உம்பெக்கி, தென்னாபிரிக்க அதிபர்

1960 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கையின் அரசியல்வாதி   ( இறப்பு நாள் 2008)

1967 – அரவிந்த்சாமி, நடிகர், தொழிலதிபர்

இறப்புகள்

1873 – லீவை ஸ்போல்டிங், யாழ்ப்பாணம், உடுவில் அமெரிக்க மிஷனைச் சேர்ந்தவர், தமிழறிஞர், ஆங்கில-தமிழ் அகராதியைத் தொகுத்தவர்.

1971 – போல் காரெர், நோபல் பரிசு பெற்றவர் (பிறப்புநாள் 1889)

2009 – அலி அக்பர் கான், இந்துஸ்தானி இசைக் கலைஞர் (பிறப்புநாள் 1922)

இன்றைய  நாளின்  சிறப்பு

சிஷெல்ஸ் – தேசிய நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1812 – 1812 போர்: அமெரிக்கக் காங்கிரஸ் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.

1923 – எட்னா மலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர்.

1948 – மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியையடுத்து அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

1953 – எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்ததை அடுத்து குடியரசாகியது.

1983 – சாலஞ்சர் விண்ணோடம்: சலி றைட் விண்ணுக்குச் சென்ற முதலாவது அமெரிக்கப் பெண் ஆனார்.

1985 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் படையினருக்கும் இடையில் முதலாவது போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டது.

2006 – கசக்ஸ்தான் கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us