Science Chemistry Topics – Vethi Sermangalin Mukkiya Payanpaadugal

வேதிச் சேர்மங்களின் பயன்கள்

இந்த பதிவில்  அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வேதிச் சேர்மங்களின் பயன்கள்  பற்றிய சில முக்கிய தகவல்கள்  கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Science Chemistry Topics

வேதிச் சேர்மங்களின் பயன்கள்

** சிமெண்ட் தயாரிக்க – கால்சியம் சல்பேட்
** பற்பசை தயாரிப்பில் – கால்சியம் கார்பனேட்

** வெள்ளையடிக்க – கால்சியம் ஹைட்ராக்ஸைடு
** செயற்கை மழைக்கு – சில்வர் அயோடைடு

** கண்ணாடிக்கு ரசம் பூச – சில்வர் நைட்ரேட்
** புகைப்படச்சுருளில் – சில்வர் புரோமைடு

** தீயணைக்க – சோடியம் பை கார்பனேட்
** அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய – சோடியம் பை கார்பனேட்

** உறை கலவை தயாரிக்க – சோடியம் குளோரைடு
** உணவைப் பதப்படுத்த – சோடியம் குளோரைடு

** புகைப்படத்தொழிலில் – சோடியம் தையோசல்பேட்
** வெடிமருந்தாக – பொட்டாசியம் நைட்ரேட்

** கடின நீரை மென்நீராக்க – சோடியம் கார்பனேட்
** சலவை காகிதத் தொழில்களில் – சோடியம் கார்பனேட்

 

இந்த பதிவில்  அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வேதிச் சேர்மங்களின் பயன்கள்  பற்றிய சில முக்கிய தகவல்கள்  கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: