இன்றைய வரலாறு – மே 28
On This Day In History – May 28
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : MAY 28
இன்றைய வரலாறு – மே 28
பிறப்புகள்
1865 – மைசூர் வாசுதேவாச்சாரியார்(Mysore Vasudevachar), கருநாடக இசைப் பாடகர் (இறப்பு நாள் 1961)
1923 – என். டி. ராமராவ்(N. T. Rama Rao), இந்திய நடிகர், அரசியல்வாதி (இறப்பு நாள் 1998)
1923 – டி. எம். தியாகராஜன்(T. M. Thiagarajan), கருநாடக இசைக் கலைஞர் (இறப்பு நாள் 2007)
1980 – ம. சிவசுப்பிரமணியன், தமிழ் எழுத்தாளர்
இறப்புகள்
1884 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன்(Samuel Fisk Green), தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறிஸ்தவ ஊழியர் (பிறப்புநாள் 1822)
1972 – எட்டாம் எட்வேர்ட், ஐக்கிய இராச்சியத்தின் முடி துறந்த மன்னர் (பிறப்புநாள் 1894)
1998 – இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பிறப்புநாள் 1916)
இன்றைய நாளின் சிறப்பு
அசர்பைஜான், ஆர்மீனியா – குடியரசு நாள்
பிலிப்பீன்ஸ் – தேசிய கொடி நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1737 – வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் ஜெர்மனியிடம் சரணடைந்த்து.
1942 – இரண்டாம் உலகப் போர்: நாசிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஹைட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1800 பேரைப் படுகொலை செய்தனர்.
1998 – பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.