On This Day In History – JUNE 17 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 17

On This Day In History – JUNE 17

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 17

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 17

பிறப்புகள்

1703 – ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை ஆரம்பித்தவர்  ( இறப்பு நாள் 1791)

1942 – மொகம்மது எல்பரதேய், பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குனர். நோபல் பரிசு பெற்றவர்

1973 – லியாண்டர் பயஸ், இந்திய டென்னிஸ் வீரர்

1980 – வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை

இறப்புகள்

1858 – ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணிJhansi Ki Rani), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பிறப்புநாள் 1835)

1911 – வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பிறப்புநாள் 1886)

2001 – டொனால்ட் கிராம், நோபல் பரிசு பெற்றவர் (பிறப்புநாள்1919)

இன்றைய  நாளின்  சிறப்பு

ஐஸ்லாந்து – தேசிய நாள் (1944)

பாலைவனமாதல் மற்றும் வரட்சிக்கு எதிரான போராட்ட நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1579 – சேர் பிரான்சிஸ் டிறேக் “நோவா அல்பியன்” (கலிபோர்னியா) என்ற நாட்டை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.

1885 – விடுதலைச் சிலை நியூயோர்க் துறைமுகத்தை வந்தடைந்தது.

1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியதை அடுத்து நட்பு நாடுகளின் படைகள் பிரான்சை விட்டு விலகத் தொடங்கின.

1944 – ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்து குடியரசாகியது.

1954 – குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
%d bloggers like this: