TNPSC Tamil Easy Shortcuts – Etttu Thogai Noolgal

எட்டுத்தொகை நூல்கள்

Etttu Thogai Noolgal

எட்டுத்தொகை நூல்களை ( Etttu Thogai Noolgal ) தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பெயர்களை எளிய முறையில் படிக்க.

இந்த தகவல் அனைத்து வகையான தேர்வுகளுக்கு பயன்படும் .

எட்டுத்தொகை நூல்கள்

நூல்கள் தொகுத்தவர் தொகுபித்தவர்
நற்றிணை தெரியவில்லை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை பூரிக்கோ தெரியவில்லை
ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுபத்து தெரியவில்லை தெரியவில்லை
பரிபாடல் தெரியவில்லை தெரியவில்லை
கலித்தொகை நல்லந்துவனார் தெரியவில்லை
அகநானூறு உருத்திர சன்மனார் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
புறநானூறு தெரியவில்லை தெரியவில்லை

 

வீடியோவை பார்க்க :  

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
0
Your Cart
Your cart is emptyReturn to Shop

Discover more from Athiyaman team

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading