காவல்துறை

TN SI எழுத்துத்தேர்வு 13- ஆம் தேதிக்கு மாற்றம்!

TN SI காவல்துறை எழுத்துத்தேர்வு 13- ஆம் தேதிக்கு மாற்றம்! தமிழகத்தில் காவல்துறை விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.ஐ எழுத்துத்தேர்வு ஜனவரி 11- ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 13- ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop