18 February
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர் அவர்களின் 168ஆவது பிறந்த நாள் 2022 பிப்ரவரித் திங்கள் 19ஆம் நாள். சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலை அமைந்துள்ளது
