21 September
கணினி வழித் தேர்வுகளுக்கு பயிற்சி – TRB Latest News முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கு அடுத்த வாரம் கணினி வழித் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் அதற்கான பயிற்சித் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தில் மேற்கொள்ளுமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
