02 November
இந்தியாவின் முதல் பெண்கள் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி (நாயுடு) இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுதேசா கிருபளானி (உத்தரபிரதேசம் 1963-_1967) இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் ஷானா தேவி (கர்நாடகம்) இந்தியாவின் உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி (1989) இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி லைலா சேத்
