02 January
TNPSC Group 2,2A தேர்வு இணைப்பு இல்லை TNPSC Group 2 (குரூப் 2 )மற்றும் TNPSC Group 2A (குரூப் 2ஏ) தேர்வுகளை இணைக்கும் எவ்வித திட்டமும் இல்லை; இரு தேர்வுகளும் ஒரே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என, டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.டி.என்.பி.எஸ்.சி. TNPSC
