தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஒரு ஆண்டு பயிற்சிக்கான 660 தொழிற்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்ற தமிழக இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 660

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop