12 February
தமிழ்நாடு மின்சார வாரிய தேர்வு அறிவிப்பு 2021 கள உதவியாளர் (பயிற்சி) பணிநியமனத்திற்கான விண்ணப்பங்கள் இணைய வழி மூலமாக 15.02.2021 முதல் 16.03.2021 வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் காண்க
